- மரணம் 49.8 இலட்சம்- குணமடைவு 54 இலட்சம்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாரிய உயிரிழப்புகளை...