கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக உள்ளிட்ட இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டுள்ளது.இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்றில் இக்குற்றப்பத்திரிகை...