முன்னாள் சபாநாயகர்களில் ஒருவரான டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார (79) காலமானார்.கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று (14) மாலை மரணமடைந்துள்ளார்.இலங்கையின் 18ஆவது சபாநாயகரான, டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்,...