சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனம், வேவல்தெனியவில் அமைந்துள்ள நிவ்பிரிஜ் போய்ஸ் ஹோம் நிலையத்திற்கு கணனிகள் உட்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள இளம் சந்ததியினரின் கல்வி அறிவு வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் நிறுவனத்தின் குழும சமூகப்...