மிருக வேட்டை தொடர்பில் உடன் விசாரிக்க பிரதமர் உத்தரவுநாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியில் உள்ள காடொன்றின் கோப்பி மரமொன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை, பிரேத பரிசோதனைக்காக வனஜீவராசிகள் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.குறித்த அரிய வகை சிறுத்தை தொடர்பில், நாவலப்பிட்டி நீதவான்...