- ஹிரிவடுன்ன, 63 வயது ஆண்- கரவெட்டி, 83 வயது ஆண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்றையதினம் (14) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையில் ஏற்கனவே 602 கொரோனா மரணங்கள் பதிவானதாக...