- உடல் ஒத்துழைக்கவில்லை என தெரிவிப்பு- வேதனையுடன் இரசிகர்களுக்கு கடிதம்- மக்கள் மன்றம் என்றும் போல் செயற்படும்- அரசியலுக்கு வராமல் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதாக வாக்குறுதிதான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என, இந்திய நடிகர், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். pic....