அரச ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ரூ. 5,000 மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பொதுச் சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஜே.ஜே. ரத்னசிறியினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த ஜனவரி 03ஆம் திகதி இடம்பெற்ற...