கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை இன்று (26) கொழும்பில் கொண்டாடியது.கடந்த 1950 ஜனவரி 26ஆம் திகதியே இந்திய அரசியலமைப்பு-உலகின் மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம். உயரி அரசியலமைப்பானது இந்தியாவை இறையாண்மை, சோசலிசம்,...