அநுராதபுரம், கல்கிரியாகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரி ழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று (24) கல்கிரியாகம பொலிஸ் பிரிவிலுள்ள கொம்பளயாகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.கல்கிரியாகம புப்போகம பகுதியை வசிப்பிடமாக...