இன்று (26) தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் அநுர குமார திஸாநாயக்க எம்.பி. உள்ளிட்ட 26 பேருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை சுற்றுவட்ட பிரதேசத்திற்குள் பிரவேசிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.குறித்த கட்டளையை மீறுவது, இலங்கை தண்டனைக் கோவைச்...