சிகை அலங்கார நிலையங்களையும், வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள சிறு உணவு விற்பனை நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இன்று (22) பிற்பகல் வௌியிடப்பட்ட ஊடக அறிவிப்பிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர்...