- LIOC யினால் விரைவில் விண்ணப்பங்கள் கோர நடவடிக்கைநாடு முழுவதும் மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக LIOC நிறுவனம் அறிவித்துள்ளது.மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா...