- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு- இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் சபுகஸ்கந்த எரிபொருட்கள் உள்ளனபோதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.இது தொர்பில் கூட்டுத்தபானம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....