- அதி விசேட வர்த்தமானி வெளியீடுதபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொதுச் சேவைகள்...