- 75% பொருட்கள், சேவைகள் இந்தியாவிடமிருந்து பெறப்பட வேண்டும்பெற்றோலியப் பொருட்களுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்யம் வகையிலான ஒத்துழைப்பு...