ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இன்று (25) இடம்பெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அக்கட்சியின் பொதுச் செயலாளராக, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மீண்டும் தெரிவாகியுள்ளார் என்பது...