- கல்வி அமைச்சர் கோரிக்கை - மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்க.பொ.த. சாதாரண தர பரீட்சையினை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும், பரீட்சையினை எவ்வித தடையுமின்றி நடாத்துவதற்கு அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும்...