இறக்கும்போது அவருக்கு 88 வயதுஇலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான தி.மு. ஜயரத்ன காலமானார்.மரணிக்கும்போது அவருக்கு 88 வயதாகும்.சுகவீனம் காரணமாக, கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.கடந்த 2010 - 2015 காலப் பகுதியில் ஐக்கிய...