வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனைக் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக, கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.குறித்த கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்குள் இன்று (17) அதிகாலை பிரவேசித்த யானைகள், பயன் தரும் தென்னம்பிள்ளைகளை முறித்து...