0-30 அலகுகள் 264% (ரூ. 198)31-60 அலகுகள் 211% (ரூ. 599)61-90 அலகுகள் 125% (ரூ. 1,461)91-120 அலகுகள் 89% (ரூ.2.976)121-180 அலகுகள் 79% (ரூ.5,005)நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அந்த வகையில்,30...