- தேர்தல் நடைபெறும் திகதி பின்னர் தீர்மானிக்கப்படும்- அரசியல் கட்சிகளின் செயலாளர்களால் 4 யோசனைகள்மார்ச் 28 - 31 மற்றும் ஏப்ரல் 03ஆம் திகதி இடம்பெறவிருந்த தபால் வாக்களிப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இன்றையதினம் (23) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.இன்றையதினம் உள்ளூராட்சித் தேர்தலில்...