- எரான் விக்ரமரத்னவுக்கு 6 வாக்குகள்அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல்தடவையாக நேற்றையதினம்...