‘ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்’ நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் - Nestlé Healthy Kids4.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை பாடசாலைக் குழந்தைகள் வீட்டில் இருக்கும் இச்சமயத்தில், புதிய இலத்திரனியல் கற்றல் (e-Learning) முறைமை விசேடமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள்...