பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான விண்ணப்பப்படிவங்களை அதிபர் ஊடாக உறுதிப்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய மார்ச் 27ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் ஏப்ரல் 09ஆம் திகதி வரை இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இக்காலப்பகுதியினுள் உரிய பாடசாலைகளுக்குச்...