- தொடர்ந்தும் உதவிகளை வழங்குமாறு கோரிக்கைஅரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக ...