இன்று கட்டாரிலிருந்து 96 பேர், இந்தியாவிலிருந்து 53 பேர் உள்ளிட்ட 149 பேர் நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.இன்று (28) காலை கட்டாரின் டோஹா நகரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம், 44 பேர் வருகை தந்துள்ளதோடு, UL 218 எனும் விமானம் மூலம் 52 பேர்...