சதொச விற்பனை நிலையத்தினால் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.இன்று (03) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய,வெள்ளைச் சீனி: ரூ. 22 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 238கோதுமை மா: ரூ. 96 இனால் குறைப்பு - புதிய விலை ரூ....