புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (27) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்1. சமல் ராஜபக்ஷ - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்2. வாசுதேவ...