- முன்னோடித் திட்டம் நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் ஆரம்பம்இலங்கையில் இலங்கை பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை (Sri Lankan Identification Number/ SLIN) உள்ளடக்குவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.முன்னோடி...