ரூ. 4.5 கோடி (ரூ. 45 மில்லியன்) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் வடகடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றுமுன்தினம் (13) இரவு யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை), 3 சந்தேகநபர்களை ஒரு...