- பணம் அச்சிட IMF இனால் தடையுத்தரவு- நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி- எவ்வாறாயினும் கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கைதிறைசேரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஒரு வாரம் அல்லது 2 வாரங்கள் தாமதமாகலாம் என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன...