பிரதான புகையிரத பாதையில் இயங்கும் புகையிரத சேவைகளுக்கு தடங்கல் ஏற்பபட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் கம்பஹா வியாங்கொடை புகையிரத நிலையங்களுக்கிடையில் பெம்முல்ல பிரதேசத்தில் தொழிநுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே...