2020 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள், பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை ஜூலை 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், Online மூலமான குறித்த விண்ணப்பங்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் தமது விருப்பத் தெரிவின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள பல்கலைக்கழகங்களின்...