இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.குறித்த பதவியில் இருந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக பதவி விலகியதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு மொஹமட் உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியப்படுத்தல் பிரிவு (Ceylon...