- 10% இற்குமேல் கல்விக்கு செலவிடப்பட்டாலும் சில பாடசாலை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை- நிலக்கரி இறக்குமதியில் அரசாங்கத்துக்கு ரூ. 125.5 மில்லியன் வருமான இழப்பு- இறைவரி நிலுவை ரூ. 18 பில்லியனில் ரூ. 424 மில்லியன் மட்டுமே அறவிடப்பட்டுள்ளதுஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது...