- குஜராத் காந்திநகரில் உடல் தகனம்- ஜனாதிபதி ரணில் அனுதாபம் தெரிவிப்புபிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (30) அதிகாலை காலமானார்."ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு, கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது" என தமது தாயார் ஹீராபென் மோடியின் மறைவு தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி தனது...