க்ளோகார்டின் தயாரிப்புப் வரிசையில் புதிதாக இணைந்த தயாரிப்புகளில் ஒன்றான Clogard Natural Salt ஆனது, 2022 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற SLIM Brand Excellence Awards விருது நிகழ்வில் 'வருடத்தின் சிறந்த புது வரவு வர்த்தகநாமம்' (Best New Entrant Brand of the Year) பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றுள்ளது....