- காத்திரமான அறிக்கையை வெளியிடும் British Councilஎதிர்வரும் வருடங்களில் காலநிலை மாற்றமானது இலங்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமையுமென 66% பங்கேற்பாளர்கள் கருதுகின்றனர்குறிப்பாக, காலநிலை மாற்றமானது வரவிருக்கும் மிகப் பெரிய ஆபத்து என, இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பத்தில் ஆறு பேர்...