தேசிய விளையாட்டு சபையின் (National Sports Council) தலைவராக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 15 பேர் கொண்ட தேசிய விளையாட்டு சபையின் தலைவராக முன்னாள் அமைச்சரும், இலங்கை...