- தரம் 10, 11 பாடத்திட்டங்கள் ஒரு வருடம் 9 மாதத்திற்குள் மீள்கட்டமைக்கப்படும்- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 13 தீர்மானங்கள்க.பொ.த. சாதாரண தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், உயர் தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடாத்தவும், தரம் 10, 11 பாடத்திட்டங்களை ஒரு வருடம் 9 மாதத்திற்கு மீள்கட்டமைக்கவும்...