நாடு முழுவதும் உள்ள 10,000 இற்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்காக 'எழுதுகின்ற விடுமுறையில் - நாட்டுக்கு பெறுமதியான நூல் ஒன்று' எனும் நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெருமவின் எண்ணக்கருவில், தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள்...