- சந்தேகநபருக்கு எதிராக குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் மேலும் பல வழக்குகள்வெடி பொருளை தனது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவராக கருதப்படும் முத்தப்பன் என்பவரின் கீழ்...