இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக மேல், தென் கடற்கரையோரங்களில் கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கரையொதுங்கி வருகின்றமை பதிவாகியுள்ளன.இதுருவ, கொஸ்கொட, வாதுவை, தெஹிவளை, பயாகலை ஆகிய பிரதேசங்களின் கடற்கரைப் பகுதியில் 6 ஆமைகளும் டொல்பினொன்றும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.கொஸ்கொட...