சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுவரும் வெளியூர் பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் என பலர் மூதூர், கொட்டியாரக்குடாக் கடற்கரையில் நீராடுவதற்கு வருவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு மூதூர் ஹபீப்நகர் மீனவர் சங்கம் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.மேலும் அதிகளவிலான இளைஞர்கள் மூதூர் வட்டத்து முனை, பழைய...