சர்ச்சைக்குரிய சீன சேதன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (USD 6,873,975) செலுத்தப்பட்டுள்ளதாக, மக்கள் வங்கி அறிவித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மக்கள் வங்கி இதனை தெரிவித்துள்ளது.தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக் கூறப்படும் சீன சேதன உரக் கப்பலுக்கான...