- இலங்கையில் டிஜிட்டல் ஆட்சேர்ப்பில் புரட்சிஇலங்கையின் சமீபத்திய மற்றும் மிகவும் புத்தாக்கம் கொண்ட வேலை தேடும் தளமான Careers360 ஆனது அதன் ஒன்லைன் தளத்தை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. புதிய தொழில்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்களைக் கண்டறிவதற்கான வெளிப்படைத்தன்மை கொண்ட, பயன்படுத்த எளிதான வகையிலான...