மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்படும் போது, அவரது வாகனத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று காணப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.அசாத் சாலி நேற்று (16) மாலை கொழும்பின், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது...