- முழு அளவில் விரிவுப்படுத்த நடவடிக்கை இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இவ்வருட இறுதிக்குள் முழு அளவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இது தொடர்பில் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டொன்...