- நால்வர் கைது; முன்னாள் இராணுவ உறுப்பினர் தப்பியோட்டம்- கஞ்சா பொதியிட விசேடமாக தயாரிக்கப்பட்ட உபகரணம்அநுராதபுரம், இசுறுபுர பிரதேசத்தில் உள்ள ஒரு தங்குமிட விடுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடிக்கும் அதிக பெறுமதியான 348 கி.கி. கேரள கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.கெக்கிராவை...